Terms and Conditions

  1. 18 வயது நிரம்பிய ஆண்/பெண் ஆக இருக்கலாம்.
  2. பாரம்பரிய மீனவராக இருத்தல் வேண்டும்.
  3. பரதவர்/பாரம்பரிய மீனவர்களின் 27 உட்பிரிவுகளில் எந்த உட்பிரிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
  4. எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  5. எந்த மொழி பேசுபவராக வேண்டுமானால் இருக்கலாம்.
  6. இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  7. இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
  8. உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொள்பவர் செலுத்த வேண்டிய ஆவணம்.
    1. தற்போதைய புகைப்படம்.
    2. ஆதார் அட்டை
    3. whatsapp என்கொண்ட கைபேசி எண்.
  9. உறுப்பினர் சந்தா ஆண்டுக்கு 100/-ரூபாய்.
  10. சங்கத்தின் முக்கிய பொது நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  11. ஆண்டுதோறும் உறுப்பினர் பதிவு புதுப்பிக்கவில்லை என்றால் உறுப்பினர் எண் நிராகரிக்கப்படும்.
  12. பரதவர்(பாரம்பரிய மீனவர்கள்) இனப் பற்று கொண்டவராக இருத்தல் வேண்டும்.